கிராரி சுலைமான் நகர்
வடமேற்கு தில்லியிலுள்ள ஒரு குடியிருப்பு'கிராரி சுலைமான் நகர் கிராரி கிராமம் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் தில்லி மாநிலத்தின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். பரத்பூர் மாநிலத்தின் ஜாட் மன்னன் சூரஜ் மல் முதலில் குடியேறிய ஒரு நகர்ப்புற கிராமமாகும். கிராமத்தின் சில பகுதிகள் இப்போது பெரிதும் நகரமயமாக்கப்பட்டு தொழில்மயமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நகரம் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் வளர்ந்துள்ளது. ஆனால் அது நிறுவப்பட்ட கிராமத்தின் கலாச்சாரம் மட்டும் இன்றும் உள்ளது.
Read article
Nearby Places

தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)
மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (தில்லி)
கராலா, தில்லி
சுல்தான்பூர் மச்ரா
வடமேற்கு டெல்லி மாவட்டத்திலுள்ள ஒரு குடியிருப்பு
நங்லோய் ஜாட்
மேற்கு தில்லி மாவட்டத்திலுள்ள ஒரு குடியிருப்பு
ஆசுத்தல்
மேற்கு தில்லி மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பு கிராமம்
ரஜௌரி கார்டன்

கஞ்சவாலா